14 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? – பேபி அனிகா-வை விளாசும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்

14 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? – பேபி அனிகா-வை விளாசும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்

October 6, 2019 Off By admin

மலையாள சினிமாவில் 2010-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார்.

அதைத்தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்த அனிகா மீண்டும் இந்த ஆண்டில்

வெளியான அஜித்தின் விசுவாசம் படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்துடன் தல 60 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடிக்க உள்ளாரா அல்லது வேறு ஏதும் கதாபாத்திரம் ஏற்க உள்ளாரா என்பது குறித்து முடிவாகவில்லை தல அஜித்துடன் அனிகா 3_ஆவது முறையாக இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

14 வயதே ஆகும் அனிகா சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது அம்மணியின் கவர்ச்சி அவதாரம். ஹீரோயினாகும் முயற்சியில் இருக்கிறாரோ..? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில்,பேண்ட் அணியாமல் நீளமான சட்டையை மட்டும் அணிந்து கொண்டு சேரில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் 14 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? என்று விளாசி வருகிறார்கள்.

(Visited 17 times, 1 visits today)