முன்னழகை காட்டி கிஸ் என பதிவிட்ட சாக்ஷி..! வரிசையில் நின்று சண்ட போடாம கொடுத்துட்டு வாங்க என ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்..!

முன்னழகை காட்டி கிஸ் என பதிவிட்ட சாக்ஷி..! வரிசையில் நின்று சண்ட போடாம கொடுத்துட்டு வாங்க என ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்..!

May 24, 2020 Off By admin

விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இதற்கு முன் விசுவாசம், காலா போன்ற திரைப்படங்களில் நடித்திரந்தாலும் திரை உலகில் பிரபலமாகவில்லை. மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் படங்களில் தமன்னா, ஷாலினி பாண்டே, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பிக்பாஸில் இருக்கும்போது கவினை காதலிப்பதாக கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். மேலும் கவின் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறி வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுளள சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது . அவர் அணிந்த உடையில் kiss என அவரின் முன்னழகு பகுதியில் இருப்பதால் ரசிகர்கள் தாறு மாறாக வருணித்து வருகிறார்கள்.

 

(Visited 2 times, 1 visits today)