படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை நிகிஷா படேல்.!

படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை நிகிஷா படேல்.!

October 6, 2019 Off By admin

2010ல் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த ‘புலி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ‘பாண்டி முனி, ஆயிரம் ஜென்மங்கள், மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். நேற்று பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது முதலில் தவறான ஒரு ஹேஷ்டேக் வைத்து டுவிட்டரில் வாழ்த்து சொல்லிவிட்டார்.

அந்த ஹேஷ்டேக்கை பவன் கல்யாணின் எதிர்ப்பாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதை கவனிக்காமல் அந்த ஹேஷ்டேக்கிலேயே வாழ்த்து சொல்லி சில மணி நேரம் கழித்தே அதைக் கண்டுபிடித்து டெலிட் செய்து பின் வேறு ஒரு பதிவிட்டார்.

ஆனால், அதற்குள் நிகிஷாவின் டுவீட்டை பலரும் கிண்டலடித்துவிட்டார்கள்.இவர், பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் “ராஜபீமா” படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். .

அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சில சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னழகு எடுப்பாக தெரிவது போன்ற உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் அந்த புகைப்படம் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

(Visited 14 times, 1 visits today)