
ஜிம் உடையிலும் இவ்வளவு அழகா!நடிகை சமந்தாவின் புகைப்படத்தை கண்டு வியந்த ரசிகர்கள்
November 3, 2019நடிகை சமந்தா தற்போது தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இவர் தமிழ்மொழி மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் இவர் தற்போது நடித்து வருகிறார் .இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் மேலும் தற்போது தமிழ் மொழியில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
(Visited 1 times, 1 visits today)