கொஞ்சம் கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! ரம்யா பாண்டியன் புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

கொஞ்சம் கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! ரம்யா பாண்டியன் புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

May 24, 2020 Off By admin

DOWNLOAD OUR APP ON GOOLGE PLAY FOR LATEST UPDATES

DOWNLOAD OUR APP ON GOOLGE PLAY FOR LATEST UPDATES

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் தனது தேசத்தை காட்டி ரசிகர் மனதை கொள்ளை அத்துச்செல்வது வழக்கம் அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் அவர்கள் தனது எடுப்பான இடுப்பை காட்டி பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

இவர் 2006ம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பல விருதுகளைப் பெற்றார் இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன.

இதனை தொடர்ந்து அவர் ஆண்தேவதை ,டம்மி பட்டாசு போன்ற படங்களில் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். எனினும் சமீப காலமாக சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் வராததால் சின்னத்திரை பக்கம் சென்று ரியாலிட்டி ஷோ போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வந்தார் .

தற்பொழுது அங்கேயும் அவருக்கு வாய்ப்புகள் வராததால் அவர் மற்ற நடிகை போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி சினிமா வாய்ப்பை பெற வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டார் இதனையடுத்து தனது வழுவழுப்பான இடுப்பை காட்டி பல கோடி ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார்.

அதுபோன்று தற்போது அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து உள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலே கும்முன்னு இருக்கிறீர்கள் என்று கூறி புகைப்படத்தை உற்று நோக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

 

(Visited 14 times, 1 visits today)