“என்னுடைய மகிழ்ச்சியான இடம் என்றால் அது இது தான்” – நடிகை நீத்து சந்திரா வெளியிட்ட ஹாட் வீடியோ

“என்னுடைய மகிழ்ச்சியான இடம் என்றால் அது இது தான்” – நடிகை நீத்து சந்திரா வெளியிட்ட ஹாட் வீடியோ

October 15, 2019 Off By admin

தமிழ் சினிமாவில் ‘ யாவரும் நலம் ’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நீத்து சந்திரா.

அதன் பிறகு இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பட வாய்புகள் கிடைக்காமல் காணாமல் போன காரணத்தினால் நீத்து தற்போது ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், என்னுடைய மகிழ்ச்சியான இடம் என்றால் அது நீச்சல் குளம் தான் என்று கூறி பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

 

 

 

 

 

 

(Visited 26 times, 1 visits today)