எக்குத்தப்பான புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..!

எக்குத்தப்பான புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..!

May 24, 2020 Off By admin

மக்கள் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கியவர் விஜே சித்து என்கிற சித்ரா. அதனை தொடர்ந்து, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மன்னன் மகள் சீரியல் மூலம் நடிகையானார்.

அந்த சீரியலில் வைஷாலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்ரா. பின்னர் சின்ன பாப்பா, பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி, டார்லிங் டார்லிங், வேலுநாச்சி ஆகிய தொடர்களில் நடித்தார்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் சித்ராவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்துள்ளது. அந்த தொடரில் அவர் கதிர் மனைவி முல்லையாக நடித்து வருகிறார். தற்போது எல்லாம் ரசிகர்கள் சித்ராவை முல்லை என்று தான் அன்புடன் அழைக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிருக்கும், முல்லைக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக இருப்பதாகவும், ஒருவேளை இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களோ..? என்று கூட கிசுகிசு கிழிகள் பறந்தன.

(Visited 6 times, 1 visits today)