இரட்டை அர்த்த வசனத்துடன் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்..! – ரசிகர்கள் ஷாக்..!

இரட்டை அர்த்த வசனத்துடன் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்..! – ரசிகர்கள் ஷாக்..!

October 6, 2019 Off By admin

விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகிய முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்தார்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது மீடியாக்களின் கவனத்தை திருப்பி வருகிறார். ஆனால், சரியான வாய்ப்பு இல்லாமல் ஆண்ட்டி ஆகிப் போனார். சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் சைடு கதாநாயகிகளில் ஒருவருக்கு அம்மாவாக நடித்தார். இந்நிலையில், தற்போது தனது உடலை இளைத்து மீண்டும் தனது பழைய உடல் அழகை அவர் பெற்றுள்ளார்.

அவரின் தற்போதையை சில புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், “அப்பாவியான ஒவ்வொரு முகத்திற்கு பின்னாலும் எப்போதும் ஒரு காட்டுத்தனமான பக்கம் இருக்கும்..!” என இரட்டை அர்த்த வசனம் ஒன்றை பதிவு செய்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அணிந்துள்ளார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

(Visited 15 times, 1 visits today)