
ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சமந்தா – புகைப்படங்கள் உள்ளே
October 15, 2019 Off By adminபிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவருக்கு திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது.
திருமணம முடிந்த கையோடு பல படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின்னர் நடித்த எல்லா படங்களுமே இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.
பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டால் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சினிமாவுக்கு குட் பை சொல்ல வேண்டியது தான் என்ற எழுதப்படாத விதியை உடைத்துள்ளார் சமந்தா.
காரணம், சமந்தாவின் புகுந்த வீட்டில் எல்லோரும் நடிகர், நடிகைகள் தான். அப்படியொரு, கலை குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து சினிமாவில் இருந்து காலை எடுக்காமல் இன்றும் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.
திருமணதிற்கு பிறகும் இவரது ரசிகர் வட்டம் குறையவில்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் சமந்தா இப்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
MOST READ: