அரைகுறை ஆடையில் பிரபல நடிகை-லிப்ட்டில் செய்த வேலையை பாருங்க.

அரைகுறை ஆடையில் பிரபல நடிகை-லிப்ட்டில் செய்த வேலையை பாருங்க.

January 12, 2020 Off By admin

கன்னட மொழியில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர் தான் ஸ்வேதா. இந்த படத்தில் கிடைத்த புகழ் காரணமாக நந்திதாவை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.அன்றிலிருந்து நந்திதா ஸ்வேதா என்றே திரையுலகில் இவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.தமிழில் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படமே அவருக்கு ஒரு வெற்றிப்படம்தான்.இந்த படத்தின் கதை இவரை சுற்றியே நடக்கும்படி அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை நந்திதா. இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் தற்போது வெளிவராமல் உள்ளது.தற்போது அதிகமான படவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு சென்றாலும் சரி, உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஜிம் சென்றாலும் சரி உடனே அதனை புகைப்படமாக இவர் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது கருப்பு நிற குட்டை ட்ரவுசர் அணிந்து கொண்டு லிப்ட்டில் செல்பி ஒன்றை எடுத்து சமூகவலைத்தளத்தில் எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் தற்போது சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது.

 

 

Image result for nandita swetha latest gym

 

Related image

 

 

(Visited 4 times, 1 visits today)